முதல் பிரசவத்திற்கு பிறகு மனதளவில் ஏற்பட்ட மாற்றங்கள், போராட்டங்கள் குறித்து மனம் திறந்த சமீரா ரெட்டி!
தனக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு மனதளவில் ஏற்பட்ட மாற்றங்கள், போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சமீரா ரெட்டி. முதல் பிரசவத்தின்போது அளவுக்கு அதிகமாக வெயிட் போட்டதாகவும் கூறியுள்ளார். சூர்யாவின் வாரணம் ஆயிரம்...