நம் கருத்தை உயர்த்திப் பேசலாம்; அடுத்தவரை தாழ்த்திப் பேசக் கூடாது: சந்தானம்
சபாபதி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் பீம் பட விவகாரம் பற்றி நடிகர் சந்தானம் பேசியுள்ளார். புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் சபாபதி. இப்படத்தில் சந்தானத்துடன் ப்ரீத்தி...