உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!
உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்....