சருமத்தை சூரியஒளி பாதிக்காமல் இருக்க எப்படியான சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்?
சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நமக்கு ஏராளமான சரும பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதைத் தடுக்க சன்ஸ்க்ரீன் லோசன்கள் உதவுகிறது. இந்த சன்ஸ்க்ரீன் லோசனை எப்படி தேர்ந்தெடுக்கலாம் இது எப்படி நமக்கு பாதுகாப்பு...