சன்ன ஜயசுமன வீட்டு வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!
பொது நிர்வாக அமைச்சை எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (31) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவை அவர்...