சனிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை சொன்னால் சனியின் தாக்கம் குறையும்..
சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம். சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்: சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம்...