சனியால் நன்மை உண்டாகுமா? : உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் இதோ!
நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். சனி பகவானின் அமைப்பு சிலருக்கு சில கெடுதல்களைத்...