லசந்தவுக்கு கிடைக்கும் நீதி ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு கிடைக்குமா? – சபா குகதாஸ்
ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி வழங்க வேண்டுமென வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகவியலாளராகவும், கலைத்துறையிலும் சிறப்பான படைப்புகளை வழங்கிய இசைப்பிரியா, இலங்கையின்...