விஜய் படத்தைக் கிண்டல் செய்த சந்தீப் கிஷன்: மீம்ஸ்களுக்கு பதிலடி!
விஜய் தொடர்பான தனது பதிவுகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு சந்தீப் கிஷன் பதிலடிக் கொடுத்துள்ளார். ட்விட்டர் தளத்தில் பழைய பதிவுகளை முன்வைத்து பலரும் சிக்கலில் மாட்டிக் கொள்வது சகஜம். அப்படியொரு சிக்கலில் தற்போது மாட்டியுள்ளார் சந்தீப்...