மகனை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டமில்லை!
தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக திட்டமிடுவதாக அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய...