நட்சத்திர ஹொட்டலில் இரகசிய பிறந்தநாள் கொண்டாட்டம்: மொடல் அழகியும், அழகுகலை நிபுணரும் கைது!
பிரபல அழகு நிபுணர் சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியூமி ஹன்சமாலி ஆகியோர் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில்...