தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு ‘நேர்மைக்கு மகுடம்’ விருது!
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு ‘நேர்மைக்கு மகுடம்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது....