மன்னாரிலிருந்து கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது!
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற ஒரு குழுவினர், மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் (6) கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொண்டச்சிக்குடா வீதித்தடையில் சந்தேகத்திற்கிடமான...