27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil

Tag : சட்டமா அதிபர்

இலங்கை

லசந்த் வழக்கில் திடீர் திருப்பம்

east tamil
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுவிக்க வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...
இலங்கை

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil
நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை (Online Safety) காப்புச்சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்களை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். இந்த சட்டம் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, அடிப்படை...
இலங்கை

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனு தாக்கல்

east tamil
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த...
இலங்கை

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil
சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தத் துறையில் சிறப்புத் திறனுடைய அதிகாரிகள் குறைவாக இருப்பது மற்றும் பல்வேறு கோப்புகள் மூலம்...
இலங்கை

டயானா வழக்குக்கு திகதி நிர்ணயம்

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி...
இலங்கை

இயக்கத்தை மீளுருவாக்கல்: கலாவின் வழக்கை முடித்து வைத்தார் சட்டமா அதிபர்!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது...
இலங்கை

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினம் பதவியேற்பு!

Pagetamil
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சஞ்சய் ராஜரத்தினம் 34 ஆண்டுகளாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார். பதில்...
இலங்கை

புதிய சட்டமா அதிபராக தமிழரான சஞ்சய் ராஜரட்ணத்தின் பெயர் பரிந்துரை!

Pagetamil
இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. தற்போதைய சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிற்கு பதிலாக, புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தின்...
இலங்கை

கனடா தூதர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா!

Pagetamil
கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார். கனடாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக தப்புல டி லிவேராவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார். இருப்பினும்,...