ஹிசாலினியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் சவக்குழியில் நேற்று (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது....