முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரின் மகளின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொல்லப்பட்டுள்ளார்: பரிசோதனையில் தகவல்!
வடமராட்சி அல்வாய் பகுதியில் அண்மையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு...