தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சாலை விபத்தில் பலி!
கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இவர், கடந்த சில...