10-12 வருசமா கிரிக்கெட் விளையாடப் பயந்து நடுங்குனேன்: சச்சின் சுவாரசிய பேட்டி!
ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது எப்படி என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....