சசித்ர சேனநாயக்கவின் முன் பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயக்க, எல்.பி.எல் போட்டி ஆட்டநிர்ணய சதி விசாரணையில் முன் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்...