சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு திடீர் ஒவ்வாமை!
சங்கானை பிரதேச செயலகத்தின் 15ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதால் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜெசிதரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தனர். இது...