நான் நலமாக இருக்கிறேன்; கொரோனா தொற்று இல்லை: 90களின் குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர்ஹீரோ சக்திமான்!
மகாபாரதம், சக்திமான் உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் முகேஷ் கண்ணா. குறிப்பாக சக்திமான் கதாபாத்திரத்தை இயக்கி, நடித்தது இவருக்கு மொழிகளைக் கடந்து அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 90களின் குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர்ஹீரோவாக சக்திமான்...