Tag : க.வி.விக்னேஸ்வரன்

முக்கியச் செய்திகள்

ஒரு வார்த்தையினால் ஏற்பட்ட திருப்பம்: புதிய கூட்டணியில் விக்னேஸ்வரனும் இணையலாம்!

Pagetamil
ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போல, தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளும் என எதிர்பார்த்திருந்த தருணத்தில், கூட்டணியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பதவி வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று, கூட்டணியை...
முக்கியச் செய்திகள்

‘சுமந்திரன் கேட்டதாலேயே ரணில் சந்திப்பிற்கு வந்தார்’: ஏனைய கட்சிகள் எதிர்ப்பு; சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த...
முக்கியச் செய்திகள்

விக்னேஸ்வரனின் தனி முடிவுகள்: தமிழ் மக்கள் கூட்டணிக்குள் சலசலப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களுடன், அதன் அதிருப்தியாளர்களால் பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அந்த கூட்டணிக்குள் சுமுகமான நிலைமையில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ்...
முக்கியச் செய்திகள்

அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டேனா?: க.வி.விக்னேஸ்வரன் விளக்கம்!

Pagetamil
அமைச்சு பதவியேற்ற தயாராக இருப்பதாக போலியான செய்திகள் பரவி வருவதாக தெளிவுபடுத்தியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பில் அவர் தமிழ்பக்கத்திற்கு தெரிவித்த கருத்து இணைக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

சர்வகட்சி மாநாட்டை விக்னேஸ்வரன் தரப்பும் புறக்கணிக்கிறது!

Pagetamil
சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதென தமிழ் மக்கள்கூட்டணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள்

சிறிதரன் சொன்னது பிழையான தகவல்; வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில் நிகழ்ச்சியொன்றில்...
முக்கியச் செய்திகள்

மக்கள் எதிர்ப்பை அடக்கவே அவசரகால சட்டம்: இராணுவம் என்றால் என்னவென்பதை சிங்களவரும் இனி புரிவர்!

Pagetamil
தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள்வதற்காகவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால்...
முக்கியச் செய்திகள்

விட்டில் பூச்சியை போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள்: சீனர்களை நம்புவார்கள்; தமிழர்களை நம்பமாட்டார்கள்!

Pagetamil
சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள்...
இலங்கை

சீன தடுப்பூசி எவ்வளவு வருமோ தெரியாது; இந்தியா வடக்கு, கிழக்கிற்கு உடன் உதவ வேண்டும்: விக்னேஸ்வரன் கடிதம்!

Pagetamil
சீனாவினால்  இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் எவ்வளவு எம் மக்களிற்கு கிடைக்குமென தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசரகோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள...
முக்கியச் செய்திகள்

கதிரையை காப்பாற்ற எனது வீட்டுக்கு ஓடிவரும் போது ஆளுமையாக தெரிந்தேன்; இப்பொழுதுதான் ஆளுமை பிரச்சனை வந்ததா?: நடுவீதியில் விக்னேஸ்வரனின் வேட்டியை உருவிய மாவை!

Pagetamil
ஒரு கட்சியின்  தலைவராக இருக்கும் என்னை,  எக்காரணமுமின்றி, வலிந்திழுத்து வடக்கு மாகாணசபை முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும், தானே முதலமைச்சராக வரச்சம்மதிப்பேனென்றும் திரு.விக்னேஸ்வரன் தலைமைத்துவப் பண்புகளற்ற, நாகரிகமற்ற முறையில் செய்தி வெளியிடவைப்பது எவ்வளவு அநாகரிகமான செயல்...
error: Alert: Content is protected !!