‘கௌரி நீதியின் குரல்’: யாழில் அஞ்சலி நிகழ்வு!
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...