சட்டத்தரணி கௌரி தவராசா காலமானார்!
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று காலமானார். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியான கௌரி தவராசா, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கே.வி.தவராசாவை போலவே,...