காஜல் அகர்வாலின் திகில் திரைப்படம்…. வெற்றிகரமாக முடிவடைந்த படப்பிடிப்பு!
முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் ‘கோஷ்டி’ எனும் திகில்...