இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை போல, தமிழகத்தில் தீபாவளி தாக்குதல் திட்டமா?; கோவையில் உயிரிழந்தவர் தற்கொலை குண்டுதாரியே: விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரங்கள் விசாரணைக் குழுவிடம் கிடைத்துள்ளன. குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டேட்டஸைப் போன்ற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை முபீன் பதிவிட்டதால் போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது....