கோவை: ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்?
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து 60 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையால் மிகப்பெரிய நாச வேலை தடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில்...