ரெலோவின் புதிய செயலாளராக கோவிந்தம் கருணாகரன்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) புதிய பொதுச்செயலாளராக கோவிந்தம் கருணாகரன் தெரிவாகியுள்ளார். முல்லைத்தீவில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில்...