திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகை!
மும்பையை சேர்ந்தவரான நடிகை ஃபிரீடா பின்டோ, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம், நடிகையாகி பிரபலமானவர்...