இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு இடமாற்றம்!
தற்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக உள்ள ஸ்ரீ கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத் வோஹ்ராவுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பாக்லே...