டென்மார்க் தலைநகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி; பாதுகாப்பான நகரின் நிலை ஒரே நொடியில் மாறியது!
டென்மார்க்கின் மிகப்பெரிய ஷொப்பிங் மால் ஒன்றில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. தெற்கு கோபன்ஹேகனில் உள்ள ஃபீல்ட் மாலில் தாக்குதல்...