அதிக பக்தர்கள் கூடிய ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டது: பக்தர்களிற்கும் தனிமை!
அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டமையினால் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் ஆலயமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலய திருவிழா சில தினங்களின் முன்னர்...