இந்தியாகோவை கார் வெடிப்பு: தற்கொலை தாக்குதல் முயற்சியா?PagetamilOctober 24, 2022 by PagetamilOctober 24, 20220256 கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இது விபத்தா, சதிச் செயலா? என்பது விசாரணை...