வட்டுவாகல் கடற்படைமுகாமுக்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பை தடுக்க கடற்படையின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்!
முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய கடற்படைமுகாமுக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நோக்கோடு நில அளவை செய்யும் செயற்பாடு நாளை (29) இடம்பெறும் என நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ள நிலையில் மக்களால் எதிர்ப்பு...