ஜனாதிபதி, அரசை பதவிவிலக வலியுறுத்தி இன்று மக்கள் எழுச்சி: தடுக்க கோட்டாவும் பிரயத்தனம்!
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக இன்று தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியான அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலி முகத்திடலில்...