இயக்குனர் முத்துராமன் கொரானாவினால் வைத்தியசாலையில் அனுமதி
இயக்குநர் எஸ்.பி முத்துராமன் தற்போது கொரோனா அறிகுறி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோடம்பாக்கம் மெட்வே மருத்துவமனையில் இவ்வாறு கொவிட் நிமோனியா என சந்தேகித்துள்ளனர்.அத்துடன அண்மையில் இயக்குனரது 86வது பிறந்தநாளினை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.தற்போதைய...