ஆனந்தா கல்லூரியின் ஆசிரியருக்கு கொரோனா!
கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தரம் 7,8 வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன. ஆண் ஆசிரியர் ஒருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் பாடசாலை விடுதியில் தங்கியிருந்தார். விடுதியில் வசிக்கும் அனைத்து ஆசிரியர்கள்,...