கொள்ளுப்பிட்டி சந்தை வளாக அபிவிருத்தி: மாம்பழம் விற்குமிடத்தை கேட்ட மஹிந்த!
கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி தொடர்பான உத்தேச திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் அலரி மாளிகையில் வெளியிடப்பட்டது. தற்போது கொள்ளுபிட்டிய சந்தை அமைந்துள்ள இடத்தில் 39 மாடியிலான...