Pagetamil

Tag : கொரோனா

உலகம்

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

Pagetamil
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகும் உத்தரவை கையெழுத்திட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளும் உலக சுகாதார அமைப்பால் தவறாக கையாளப்பட்டதாக ட்ரம்ப்...
இந்தியா

போலிக்கடவுச்சீட்டில் தங்கியிருந்து ஆபாசப்படங்களில் நடித்த 22 வயது நடிகை கைது!

Pagetamil
மும்பை அருகே போலி பாஸ்போர்டில் தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை கைது செய்யப்பட்டார். மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை...
உலகம்

கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரியா ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil
வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான்...
இலங்கை

கொழும்பு பேராயருக்கு கோவிட் தொற்று!

Pagetamil
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில்...
இலங்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 103 பேருக்கு கொரோனா: பெரும்பாலானவர்கள் சீனர்கள்!

Pagetamil
நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பணியாளர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என அனல் மின் நிலையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா

Pagetamil
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில்,...
சினிமா

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

Pagetamil
நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு...
சினிமா

நடிகை மீனா, குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
நடிகை மீனா உட்பட அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடிகை மீனா...
சினிமா

நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று!

Pagetamil
நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க அவர்...
சினிமா

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று?

Pagetamil
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் விக்ரம்...