மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை..
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது...