முல்லைத்தீவின் நாயாறு ஏன் முடக்கப்பட்டது?
முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தென்பகுதியிலிருந்து வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களால் மாவட்டத்திற்கு சுகாதார அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வெளியிடங்களிலிருந்து வந்து நாயாறு மீன்பிடி பகுதியில் தொழிலில் ஈடுபடுபவர்கள்...