கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா பாதிப்பு ; படிப்படியாக அதிகரிக்கும் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரையும் நோய்த்தொற்று பாதித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த 32...