வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு மேற்கொண்டிருந்தார். வவுனியாவில் கொரனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப...