கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலம் வெள்ளி வராது!
சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இதனை தெரிவித்தார். இந்த...