யாழ் மாவட்டத்தில் 2 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!
யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (4) இரவு முதல் தனிமைப்படுத்தப்படுகிறது. கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய (ஜே/326, ஜே/ 327) கிராம...