கொடிகாமம் வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர் மீது தாக்குதல்!
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியரை தாக்கிய குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தமது உறவினரான யுவதியின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை வைத்தியர் கேட்டமையினாலேயே அவரை தாக்கியதாக இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று (02)...