கொக்கட்டிச்சோலை படுகொலைக்கும் அனுமதி மறுப்பு: அரசாங்கத்திற்கு எதிரான தூண்டுதலாம்!
கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை இரால் பண்ணை மற்றும் சூழவுள்ள கிராமங்களை்சேர்ந்த 197, அப்பாவி மக்களின் 33ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாள (28) இடம்பெற இருந்த...