ரிஷாத் பதியுதீனிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு!
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் பயன்பாட்டிலிருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் அறையை ஆய்வு செய்ய சென்றபோது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது....