அசாத் சாலியின் கைத்துப்பாக்கி பற்றி விசாரணையாம்!
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல வெடிமருந்துகள் குறித்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தனர். நேற்று மாலை...