கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பியோடிய கைதி உயிரிழப்பு!
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலின் போது அங்கிருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காணாமல் போன கைதி, சிங்கபுர வனப்பகுதியில்...